முகப்பு Sports

நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி

53

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதேயில்லை என்பதை மற்றொருமுறை வீரர்கள் நிலை நாட்டுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.