Zha TV

ழ தொலைக்காட்சி, வந்தவாசியில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே தொலைக்காட்சி.

ழ தொலைக்காட்சி, ழ ஊடகத்தின் கீழ் இயங்கும்  தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும்.

இத்தொலைக்காட்சி ஜனவரி, 2014 தைத்திருநாளில் தொடங்கப்பட்டது. வந்தவாசி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைத் வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ழ தொலைக்காட்சி, வந்தவாசி ஒன்றியத்தில் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தில் உரிமம் பெற்றதாகும்.

ழ தொலைக்காட்சி, வந்தவாசி நகரம மற்றும் சுற்றுவட்டார 150க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்றடைகிறது. அதாவது சுமார் 125 கிமீ சுற்றளவில் ஒளிபரப்பாகும் ழ தொலைக்காட்சி, அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மற்ற உள்ளூர் தொலைக்காட்சி போலல்லாமல், அதிக அளவில் உள்ளூர் சம்பந்தப்பட்ட, உள்ளூர் மக்களுக்கு தேவையான தகவல்களடங்கிய நிகழ்ச்சிகளை ழ தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. எ-டு. வேளாண்மை, வேலைவாய்ப்பு, கிராம மேம்பாடு, பண்பாடு, இளைஞர்-மகளிர்-சமூக நலன்,..

 

ஒளிபரப்பு அலுவலகம்:
ழ ஊடகம்,
எஸ்.ஆர். வணிக வளாகம்,
(வடக்கு காவல் நிலையம் அருகில்)
வந்தவாசி – 604408

99439 33815, 99622 33814, 99622 33813
contact@zhamedia.com